ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.