ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு இந்த அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.