குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் போக்குவரத்தை கையாளும் கடமையில் ஈடுபட்டிருந்த போது, சொகுசு கார் ஒன்று அதிகாரியின் மீது மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.