Tag: செஸ்னா சி 550ஜெட் விமானம்

கலிபோர்னியாவில் ஜெட் விமானம் விபத்து - 6 பயணிகள் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செஸ்னா சி 550 என்ற வர்த்தக ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.