சிஎஸ்கே அணி இன்று பில்டிங்கிலும் சில கேட்ச்களை தவற விட்டு கூடுதலாக 15 ரன்கள் வழங்கியது. சிஎஸ்கே அணியின் பில்டிங் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அணி வீரர் தீபக் சாஹர் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.