Tag: சென்னையில் இன்றைய தங்கம் விலை

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்; விவரம் இதோ!

கடந்த சில நாட்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (20) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.