Tag: சுற்றுலாத்துறை அமைச்சர்

இனி 7 நாடுகளின் பிரஜைகள் இலவச விசாவில் இலங்கை வரலாம்!

இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.