சுதந்திர மக்கள் சபை 06 உறுப்பினர்கள் இன்று (05) ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.