- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: சுங்க விதிமீறல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் விடுவிக்கப்படாத 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலம் விட தீர்மானம்

இந்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், இறக்குமதியாளர்கள் அவற்றை விடுவிக்கத் தவறியதால், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -