Tag: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

முன்பள்ளி மாணவர்களிடையே இனிப்பு நுகர்வு அதிகரிப்பு

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி மேற்கொண்ட கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது.