Tag: சிவப்பு அபாய எச்சரிக்கை

வெள்ளப்பெருக்கு தொடர்பில் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.