இந்தப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன், கடல் அலைகளும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய படகுகளில் கடலுக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார்.