Tag: சிம்மம் வேலை வாய்ப்பு

மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி: மூன்று ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட மழை

மார்ச் 13 முதல் ஏப்ரல் 22, 2026 வரை சனிபகவான் மீன ராசியில் அஸ்தமனமாக இருப்பதால், ரிஷபம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்பாராத வாய்ப்புகளை அனுபவிக்கலாம்.