Tag: சாலை பாதுகாப்பு செய்திகள்

ரம்புக்கனையில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி, 3 பேர் காயம்

இரவு 9.20 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட நான்கு பயணிகள் மரத்துடன் சிக்கி பின்பு உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.