சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது.
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார்.