Tag: கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனை

12 வருடங்களாக குழந்தையற்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்: தியாகி அறக்கொடை நிதியுதவி

இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதாந்த 25 ஆயிரம்  ரூபாய் நிதியுதவியை தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலங்களுக்கு வழங்குவதற்கு நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.