- ADVERTISEMENT -

Tag: கெம்பியன்

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம்

பொகவந்தலாவை – பலாங்கொடை பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்தனர்; சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கெம்பியன் நகரத்தில் ஆரம்பப்பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 

தமது பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தூரபிரதேசத்துக்கு ஆரம்பக்கல்வியை கற்க அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் குறிப்பிட்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -