ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: குரு பெயர்ச்சி 2026

3 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆகஸ்ட் 19ஆம் தேதி குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த மாற்றத்தால் மிதுனம், கடகம், தனுசு மற்றும் மீனம் ஆகிய 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.

கடக ராசியில் உச்சமடையும் குருபகவான்... கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?

கடக ராசியில் குருபகவான் உதயமாகும் நிலையில், கடகம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம் மற்றும் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பணம், பதவி, புகழ்... குரு அருளால் வாழ்க்கை மாறப்போகும் 4 ராசிகள்!

பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால், இந்த சேர்க்கை மிகவும் மங்களகரமானதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. குரு இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 18 வரை சஞ்சரிக்க உள்ளார்.

குரு பெயர்ச்சி 2026: ஜூன் 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்! ராஜயோக பலன்கள் யாருக்கு?

குரு பெயர்ச்சி 2026 ஜூன் 2 அன்று கடக ராசியில் நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குருபகவான் சொந்த நட்சத்திரத்தில் வக்ரம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் சொத்தும் குவியப் போகும் காலம்

சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி, நிதி நிலை உயர்வு, புதிய சொத்துகள் சேருதல் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் போன்ற பல நல்ல பலன்களை அளிக்கப்போகிறது.