வேத ஜோதிடத்தின் படி, இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 4 மற்றும் 10 ஆம் பாவங்களில் அமைந்து பரஸ்பரம் பார்வை செலுத்தும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது.
மிதுனம் தகவல் தொடர்பு, அறிவு, கற்றல், வணிகம் மற்றும் சமூக உறவுகளை குறிக்கும் காற்று ராசியாகும். செவ்வாயின் ஆற்றல் இந்த ராசியுடன் இணையும் போது பலரது வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வேகமான முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வரும் நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி சூரியனும் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
2026ஆம் ஆண்டில், ராகு ஆகஸ்ட் 2 அன்று கும்ப ராசியில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அதன் பின்னர், அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மகர ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.