Tag: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்

சர்வதேச மனித உரிமைகள் தினம்: தமிழர் பிரதேசத்தில் 'துக்க தினம்'

போரின் முடிவில், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய உண்மை எப்போது வெளிவரும் என்பதே போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட முதன்மையான கேள்வி.