காகம் நமது தலையில் தட்டினால் அது மிகவும் அபச குணமாக பார்க்கப்படுகிறது. அப்படி காகம் நமது தலையில் தட்டினால் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.