அஹுங்கல்ல கல்வெஹெர பகுதியில் வீட்டின் ஜன்னல் வழியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 வயது நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; காவல்துறையினர் தீவிர விசாரணை.