Tag: கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – போதிய கையிருப்பு உள்ளதாக உறுதி

பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார்.