Tag: கனடா பொதுத் தேர்தல்

கனடா பொதுத் தேர்தலில் பிரதமரின் லிபரல் கட்சி வெற்றி

தோல்வியை ஒப்புக்கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவ், கார்னிக்கு வாழ்த்துக் கூறினார்.