Tag: கந்தே மாவத்தை

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு; 41 வயதுடைய நபர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை கந்தே மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.