Tag: கண்காணிக்கும் கருவி

திருடப்பட்ட கடிதங்களை புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த பெண்!

அப்பெண் தனக்கே ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “Apple AirTag” எனும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கருவியை அவர் வைத்துள்ளார்.