ADVERTISEMENT

Tag: ஐஸ்

ரூ.2 கோடி மதிப்புள்ள 'ஐஸ்' போதைப்பொருளுடன் சர்வதேச பாடசாலை ஆசிரியை, கணவர் கைது!

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கிலேயே, இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுக்கு 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவு

20 ஆம் திகதி, தெற்கு கடலில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலில் போதைப்பொருள் கொண்டு செல்வதை கடற்படை கண்டறிந்தது.