டிக்கெட்டுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.8¼ லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.
இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போது விடுப்பில் இருக்கலாம் என இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.
2013ஆம் ஆண்டுக்கு பின் கைக்கு எட்டாத ஐசிசி கோப்பைகள் உள்ளிட்ட பல காரணங்களால் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.