ADVERTISEMENT

Tag: உனவட்டுனை

ரூ.10 இலட்சம் கப்பம் கேட்டு கொலை மிரட்டல்:இளைஞன் உட்பட இருவர் கைது!

காலி, உனவட்டுனை பகுதியில் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபாய் கப்பம் கோரியதாகச் சந்தேகிக்கப்படும் 36 மற்றும் 19 வயதுடைய இருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.