கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் விவசாயிகளின் நலன் குறித்தும், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவது குறித்தும் 22 நிமிடங்கள் பேசியதாகக் குறிப்பிட்டார்.