இந்தியாவுக்கு வரவிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சமீபத்தில் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதற்கு "பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள்" காரணமல்ல என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.