தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குறித்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளம் தாய், ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.
தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் போயிருந்த 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத பெண் சிசுவின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.