ADVERTISEMENT

Tag: இலங்கை விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை இடையே பேருந்துகள் உள்ளிட்ட 8 வாகனங்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.