Tag: இலங்கை பொதுப் போக்குவரத்து செய்திகள்

இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டண செலுத்தும் புதிய சேவை அமலுக்கு

இந்த நவீன கட்டண முறைமை, கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.