Tag: இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம்

அரச நிர்வாகத்தில் நிலையான டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தல்

நிலையான வளர்ச்சிக்கான நிர்வாகக் கொள்கைகள், டிஜிட்டல் ஆளுகையின் போக்குகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான கூடிய பகுதிகளை இந்த செயலமர்வு கொண்டிருந்தது.