- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இலங்கை கல்வி செய்திகள்

ரூ.8 இலட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மோசடி! பழைய காகிதக் கடைகளுக்கு விற்ற 5 பேர் கைது

கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற விலையில் வாங்கிய பாடநூல் தொகுதியை, கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் நாரம்மல பகுதியில் வசிக்கும் பழைய இரும்பு மற்றும் காகிதப் பொருட்களை வாங்கும் நபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2026 மூன்றாம் தவணை: நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.

2026 புலமைப்பரிசில் பரீட்சை: விண்ணப்ப தகவல்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு – ஓகஸ்ட் 03 வரை அவகாசம்!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 2,723 பரீட்சை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.