Tag: இலங்கைக் கடற்படை

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன்!

சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெலிங் கருவியை மீட்டதுடன், மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.