தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் சேமிப்புக் குறைப்பு ஏற்படக்கூடும் என்றும், இதனால் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் கடினமானதாக மாறும் என்றும் சந்திரலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை அண்மையில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.