அமெரிக்க இராணுவத்தின் தெற்குப் பிரிவுக் கட்டளையின் (US Southern Command) அறிவிப்பின்படி, ஒரு போதைப்பொருள் கடத்தல் படகு மீது இராணுவம் 21வது தாக்குதலை சனிக்கிழமை நடத்தியுள்ளது.
முல்லைத்தீவின் கேப்பாபுலவில் இராணுவத்தால் நடத்தப்படும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு கரைத்துறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்த செயலை பிரதேச சபை தவிசாளர் வன்மையாக கண்டித்துள்ளார்.
சாரதி மட்டுமே பயணித்திருந்த நிலையில், அவர் காயமின்றி உயிர் தப்பினார்.