தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெயைப் பாதங்களில் தடவுவதன் ஊடாக பாதங்களில் ஏற்படும் புண்கள், கெட்டியான தோல் மற்றும் நகங்கள் தோலுக்குள் வளர்வது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.