முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1–1 என்ற சமநிலையில் இருந்தன.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் 2 ரசிகர்கள் தற்கொலை.