ADVERTISEMENT

Tag: இந்தியக் கடற்படை

இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான தரங்கினி இலங்கைக்கு விஜயம்

இந்தி மொழிச் சொல்லான தரங் என்பதிலிருந்தே தரங்கினி என பெயரிடப்பட்டது. அந்த அடிப்படையில் அலைகளை ஊடறுத்துச் செல்வதே தரங்கினி ஆகும். அத்துடன் உலகைச் சுற்றி வந்த முதல் இந்திய கடற்படைக் கப்பல் என்ற தனித்துவமான பெருமையையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.