ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம்

அமெரிக்க ஒப்பந்தத்தை 'வரலாற்றுச் சாதனை' என பாராட்டிய ஈரான் அதிபர்

ஈரான் அதிபர் மசூத் பேஸெஷ்கியான், அமெரிக்காவுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரலாற்றுச் சாதனை எனப் பாராட்டியுள்ளார். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைதி கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.