Tag: இஞ்சி இறக்குமதி

3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்ய தீர்மானம்

இஞ்சியின் சில்லறை விலையை உள்ளூர் சந்தையில் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.