ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், பேட்டரி திறன் மற்றும் இந்திய விலை விபரங்கள்.
எனினும், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.