Tag: ஆப்பிரிக்கா பாதுகாப்பு பிரச்சினை

நைஜீரியாவில் போகோஹராம் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்

நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கொஷி கிராமத்திற்குள் புகுந்த போகோஹராம் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.