ADVERTISEMENT

Tag: ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் 4 இலங்கை வீரர்கள்: வனிந்து ஹசரங்க உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு!

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் வீரர்கள் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், குசல் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களும்...