ADVERTISEMENT

Tag: ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி

ஒகஸ்ட் 2இல் மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம் காத்திருக்கிறது!

மிதுனம் தகவல் தொடர்பு, அறிவு, கற்றல், வணிகம் மற்றும் சமூக உறவுகளை குறிக்கும் காற்று ராசியாகும். செவ்வாயின் ஆற்றல் இந்த ராசியுடன் இணையும் போது பலரது வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வேகமான முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.