Tag: அம்பலாங்கொடை

கொலைக்கு உடந்தையாக இருந்த ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது

கடந்த 22 ஆம் திகதி, அம்பலாங்கொடை நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை

அம்பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. 

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு; 41 வயதுடைய நபர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை கந்தே மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.