Tag: அமைச்சரவை அங்கிகாரம்

அரச ஊழியர்களுக்கு ரூபாய் 5,000 வழங்க நடவடிக்கை

அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.